profile image
by SmSINTamil
on 5/10/11
I like this button9 people like this
மூச்சு நின்றால்
மட்டும் மரணம் அல்ல
சில அன்பான
இதயங்களின்
பேச்சு நின்றாலும் கூட
மரணம் தான்.
சொல்ல போனால் அது
தான்
" உண்மையான
மரணம் "......