ஓடோடி போறேன் என எழுத தொடங்கிய உங்கள் பேனா எந்திரனில் கணினி காதல் சொன்னது ..நீர்சிறை என தத்துவ பாடல் மூலம் உங்கள் ஆற்றல் தென்பட்டது .கோ வில் நிழற்பட கலைஞனின் காதல் சொன்ன நும் பேனா ஏழாம் அறிவில் சீனா பாடல் உதிர்த்தது ..நண்பனில் ஒரு படி மேலே போய் பதினாறு மொழிகளில் காதல் சொன்னது..
உங்கள் பயணம் இனிது இவ்வருடமும் தொடர விழைகிறேன் ..
பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா